Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
samsung நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள்.

Sooriyan Gossip - samsung நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

74 Views
samsung நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய galaxy Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது.

samsung நிறுவனத்தின் galaxy Z போல்டு 4 ரெண்டர்களை தொடர்ந்து, Z ப்ளிப் 4 மொடலுக்கான கேட் சார்ந்த ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இதில் samsung ப்ளிப் போனின் புது மொடல் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது.

அதன்படி புது galaxy Z ப்ளிப் 4 மொடலின் camara மாட்யூல் சற்றே வித்தியாசமாக வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மொடலின் 6.7 இன்ச் FHD+AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் 120Hz டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் 3700mAh பட்டரி வழங்கப்படலாம்.

முந்தைய galaxy Z ப்ளிப் 3 மொடலில் 3300mAh பேட்டரி மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் புதிய galaxy Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய galaxy Z ப்ளிப் 4 மற்றும் galaxy Z போல்டு 4 போன்ற மொடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர்கள் வழங்கப்படலாம்.

இந்த பிராசஸர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top