Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
செரிமான பிரச்சனைக்கு பாசிப்பருப்பு கஞ்சி

SooriyanFM Gossip - செரிமான பிரச்சனைக்கு பாசிப்பருப்பு கஞ்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

408 Views
செரிமான கோளாறு உள்ளவர்கள், காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் அரிசி பாசிப்பருப்பு மிளகு சீரக  கஞ்சியை அருந்தலாம். 

அதோடு சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த கஞ்சி ஏற்றது.

முதலில் தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – ஒரு கப்,
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு – 25 கிராம்,
தயிர் – ஒரு கப் (கடைந்தது),
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

புழுங்கல் அரிசியை பாத்திரத்தில் வறுத்து மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்துக்கொள்ளவும்.

வெறும் பாத்திரத்தில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து 5 விசில் வரும் வரை வேகவிட்டால்… நன்றாக குழைந்து வெந்துவிடும்.

பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.

சூப்பரான அரிசி மிளகு சீரக கஞ்சி ரெடி.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top