Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
மருத்துவ குணம் மிக்க தோடம்பழத் தோல் துவையல் எப்படி செய்வது ?

SooriyanFM Gossip - மருத்துவ குணம் மிக்க தோடம்பழத் தோல் துவையல் எப்படி செய்வது ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

559 Views
 

பித்தம், குமட்டல் போன்ற உடல் உபாதைகள் உள்ளவர்கள் அடிக்கடி இந்த துவையலை செய்து சாப்பிடலாம்.நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தோடம்பழத் தோல்  - 1 கப்
வெல்லம் - அரை கப்
மிளகாய் வற்றல் - 5
புளி கரைசல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

தோடம்பழத் தோலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் , எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும்.

பின்பு , பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப்பழத் தோலை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.

நன்றாக வறுபட்டதும் ஆற வைத்து மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, துருவிய வெல்லம், புளி கரைசல் சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

சுவைமிக்க, 'ஆரஞ்சு தோல் துவையல்' தயார்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

நீண்ட நாட்கள் கெடாது. குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top