Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
வீட்டிலேயே செய்யலாம் சுவையான வேர்க்கடலை ஸ்வீட்

Sooriyan Gossip - வீட்டிலேயே செய்யலாம் சுவையான வேர்க்கடலை ஸ்வீட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

315 Views
வறுத்த நிலக்கடலை மற்றும் வெல்லப் பாகு  சேர்த்து சூப்பரான ஸ்வீட் செய்யலாம் .
வறுத்த நிலக்கடலை மற்றும் வெல்லப் பாகு சேர்த்து சூப்பரான ஸ்வீட் செய்யலாம் .

இதை எல்லா குழந்தைகளும் எப்பவும் விரும்பி சாப்பிடுவார்கள் .
இப்போது இதை எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 200 கிராம்
நெய் - 200 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
முந்திரி, பாதாம் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு

செய்முறை : வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி அரைக்கவும்.

பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின் பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க வைத்து, கம்பி பதம் வந்தவுடன், அதில் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்துக் கிளறவும்.

சிறிது சிறிதாக நெய் சேர்த்தபடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

அடுத்து தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.

இப்போது சூப்பரான தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி ரெடி.

இதை 5 நிமிடத்தில் நீங்களும் செய்து சுவைக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top