Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
விளையாட்டு உலகை மெய் சிலிர்க்க வைத்த சம்பவம்!

Sooriyan FM Gossip - விளையாட்டு உலகை மெய் சிலிர்க்க வைத்த சம்பவம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

482 Views
ரொஜர் பெடரர் நேற்று டென்னிஸ் உலகத்திற்கு விடை கொடுத்திருந்தார் இது குறித்து விராட் கோலி கருத்து தெரிவிக்கையில்- 

"இதுதான் விளையாட்டுக்கு அழகு இதுவரைக்கும் நான் பார்த்த அழகனா புகைப்படம் என்றால் அது இதுதான் எப்போது உங்கள் எதிர் போட்டியாளர் உங்களுக்காக அழுகிறாரோ அப்போது கடவுள் உங்களுக்கு தந்த
திறமைகளை வைத்து நீங்கள் நிறைய செய்துள்ளீர்கள் என்பதை உணரலாம். வேறு எதுவுமில்லை இந்த இருவருக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்" என்று கூறி விராட் கோலி இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ரொஜர் பெடரர் நேற்று தன் டென்னிஸ் வாழ்க்கைக்கு விடைகொடுத்திருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு அருகில் இருந்த ரஃபேல் நடால் அவருடைய பிரியாவிடை வைபவத்தின்போது கண்ணீர் விட்டு அழுதது எல்லோரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. காரணம் இதுவரை காலமும் இவர்கள் இருவர்களின் போட்டியானது பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற போட்டியாக இருந்து வந்தது எதிரெதிர் போட்டியாளர்கள் இப்படி அவர்களுக்காக கண்ணீர் சிந்தியது விளையாட்டு உலகை மெய் சிலிர்க்க வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top