Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
Googleக்கு போட்டியாக மாறவுள்ள Zoom!

Sooriyan Gossip - Googleக்கு போட்டியாக மாறவுள்ள Zoom!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
கொரோனா Lockdown காலப்பகுதியில் "Zoom" என்கின்ற வார்த்தையைப் பயன்படுத்தாத பணியாளர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு "Zoom" இன் பயன்பாடு அதிகளவில் காணப்பட்டது. இதன் தேவை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது.

குறிப்பாக Zoom Appஇல் உள்ள Video Conferncingற்கான முக்கியத்துவம் Lockdown காலகட்டத்தில் அசுர வளர்ச்சியை அடைந்திருந்தது. Lockdown காலகட்டத்தில் Microsoft, Google மற்றும் WhatsApp போன்றவை போட்டி போட்டுக்கொண்டு பயனர்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த முற்பட்டபோதிலும் Zoom அளவிற்கு எளிமையான, மற்றும் விரைவான பயன்பாட்டை அவர்களால் தங்களது பயனர்களுக்கு கொடுக்க முடியாமலிருந்து.

அமெரிக்காவை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் Video Conferencing சேவை நிறுவனமான Zoom தற்பொழுது உலகிலேயே முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Google உடன் போட்டி போடத் தயாராகியுள்ளது.

குறிப்பாக Google நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Gmail ஐ போன்று, Zoom நிறுவனமும் Zmail என்கின்ற மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் Zcal எனப்படும் Calendar Appனையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஆண்டு November மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த Zoomtopia மாநாட்டில் இந்த இரண்டு புதிய சேவைகளையும் Zoom நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top