Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் எமி ஜாக்ஸன்.

Sooriyan FM Gossip - மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் எமி ஜாக்ஸன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.ஏ.எல். விஜய் இயக்கியிருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து தாண்டவம்,கெத்து,தெறி,2.0 ஆகிய படங்களில் நடித்து வந்தார் எமி.ஆனால்,2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை.இதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான்.

இந்நிலையில்,நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் கதாநாயகியாக நடித்து வருகிறாராம் எமி ஜாக்சன்.ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் எமி ஜாக்சன் இணைத்திருக்கிறாராம்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறுது.ஏஎல் விஜய்யின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எமிஜாக்ஸன்.தற்போது அவர் மூலமாகவே மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் எமி.இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எமி ஜாக்ஸன் ஏஎல் விஜய்யுடன் 4வது முறையாக இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top