Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 8:16:24 AM
Script:/22413/2022/09/sooriyan-fm-gossip.html
வாரிசு உடன் மோதும் துணிவு ! உற்சாகத்தில் ரசிகர்கள்..! - Sooriyan FM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
வாரிசு உடன் மோதும் துணிவு ! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Sooriyan FM Gossip - வாரிசு உடன் மோதும் துணிவு ! உற்சாகத்தில் ரசிகர்கள்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

675 Views

பிரபல முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். 

இவர் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .

இதைத்தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் பாங்காக் விமானத்தில் சென்றதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "துணிவு" திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கு வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் துணிவு திரைப்படத்தின் தகவல் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top