Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
நாளைய தினம் வெளியாக உள்ள Coffee With Kathal படத்தின் ட்ரைலர்

Sooriyan Gossip - நாளைய தினம் வெளியாக உள்ள Coffee With Kathal படத்தின் ட்ரைலர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views
இயக்குனர் சுந்தர் C யின் புதிய திரைப்படம் Coffee With Kathal . 

இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்கின்றனர்.இவர்களுக்கு ஜோடியாக மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், மொத்தம் 8 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அடுத்த மாதம் 7ம் திகதி இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் Audio மற்றும் Trailer வெளியீடு நாளைய தினம் நடைபெறும் என படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top