Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
27
சூப்பரான சுவையில் இறால் டெவல்

sooriyanfm gossip - சூப்பரான சுவையில் இறால் டெவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

363 Views
இறால் ஒரு ஆரோக்கியமான உணவாகும். மேலும் அதிகமான மக்கள் விரும்பக்கூடிய ஒரு உணவாக இறால் உள்ளது. 
வீட்டில் செய்யும் உணவு பொருட்கட்ளை வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் பிடிக்காத உணவுகள் கூட பிடித்துத் விடும் எல்லோருக்கும். இறாலில் கிரேவி, குழம்பு, வறுவல் என பல உணவு வகைகளை செய்து சாப்பிட்டு இருபோம். அந்த வகையில் இன்று இறால் டெவலை எப்படி சுவையாக செய்யலாம் என்று பார்போம். தேவையான பொருட்கள்: 500 கிராம் இறால் 50 மில்லிலீட்டர் எண்ணெய் 3 கறிமிளகாய் 3 பச்சைமிளகாய் குடை மிளகாய் (1/2 பச்சை, 1/2சிவப்பு மற்றும் 1/2ஆரஞ்சு மிளகாய் ) 2 வெங்காயம் 5 பல் பூண்டு 1” இஞ்சி 1 சில்லி பேஸ்ட் / 1 மே.க வெட்டுத்தூள் 1 தக்காளி / 2 மே.க தக்காளி சோஸ் 1எலுமிச்சை சாறு 1/2 வினிகர் 1/2சோயா சோஸ் உப்பு சீனி மிளகுதூள் செய்முறை: இறாலை கோது, வயிற்றுப்பகுதி (குடல்) ஆகியவற்றை அகற்றி துப்பரவாக்கி எடுக்கவும். வெங்காயம் மற்றும் குடை மிளகாய்களை 1 இஞ் சதுரதுண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கறிமிளகாயை நீள்வட்டமாக வெட்டிக்கொள்ளவும். பச்சைமிளகாயை நடுவில் கீறிக்கொள்ளவும். இஞ்சி, உள்ளி மற்றும் தக்காளி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் (தக்காளியை மசித்து அல்லது மக்சியில் அடித்தும் விடலாம்). ஒரு பாத்திரத்தில் எண்ணையை விட்டு, மிதமான வெப்பத்தில் சூடேறியதும், வெட்டிய இஞ்சி, உள்ளி, இறால் மற்றும் உப்பு போட்டு, இறால் கலர் மாறும் வரை வதக்கவும். வெங்காயம், குடை மிளகாய் மற்றும் கறிமிளகாய் போட்டு கிண்டி 3 நிமிடங்கள் வதங்க விடவும். தக்காளியை போட்டு 3 நிமிடங்கள் வதங்க விடவும். அடுத்ததாக பச்சைமிளகாய் போட்டு 1 நிமிடம் வதங்க விடவும். இறுதியாக சில்லி பேஸ்ட் / வெட்டுத்தூள், தக்காளி சோஸ், எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் சோயா சோஸ் ஆகியவற்றை போட்டு கிண்டி, உங்கள் சுவைக்கேற்ப்ப உப்பு, சீனி, மிளகுதூள் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் வதங்க விடவும். இப்போது சுவையான இறால் டெவல் தயார்!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top