Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
பிரபல இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்

sooriyanfm gossip - பிரபல இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views
கன்னட மொழியில் இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காந்தாரா.இத்திரைப்படம் அண்மையில் தமிழிலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.




இந்தத் திரைப்படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தினை பார்த்த சினிமா பிரபலங்கள் அனைவரும் இயக்குனரை நேரில் சென்று பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் நடிகர் கார்த்தி இப்படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் வீட்டிற்கு சென்று பாராட்டினார்.அந்தவகையில் இப்படத்தினை பார்த்த நடிகர் ரஜினிகாந்தும் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை நேரில் சென்று சந்தித்து பாராட்டியுள்ளார்.இதன்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தகளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top