Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
கருவளையம் உடனே நீங்க இதை செய்யுங்கள்.

sooriyanfm gossip - கருவளையம் உடனே நீங்க இதை செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

429 Views

பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் கருவளையம்.

இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இந்த கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். சரிவாருங்கள் இவற்றில் கருவளையம் போக என்னென்ன குறிப்புகள் இருக்கின்றது என்று நாம் காண்போம்.

கருவளையம் போவதற்கு என்ன செய்வது? உருளைக்கிழங்கை அரைத்துத் அவற்றில் இருக்கும் சாறினை தனியாக வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு கொட்டன் துணியை எடுத்துத் கொள்ளவும்.

அந்த துணியை அந்த சாற்றில் நனைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் வரை ஊற வைத்துத் , பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர எளிதில் கருவளையம் மறைந்து விடும்.

அதோடு எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி இவை இரண்டும் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை பொருளாகும்.

எனவே இவற்றின் சாறை ஒன்றாக கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கருவளையம் இருக்கும் பகுதியில் தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து , பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து , பின் கழுவினால்,கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாச்ற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top