Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
'ஒரு நல்ல படத்திற்கு, அப்படமே விளம்பரம்' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் !

Sooriyan FM Gossip - 'ஒரு நல்ல படத்திற்கு, அப்படமே விளம்பரம்' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

291 Views

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து வரும் 'துணிவு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இதில் கலந்து கொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ''ஒரு நல்ல படம் தானாக விளம்பரப்படுத்திக்கொள்ளும் . நிபந்தனையற்ற அன்புடன் அஜித்'' என பதிவிட்டுள்ளார்.

இதன்முலம் துணிவு திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெறாது என்பது தெரியவந்துள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top