Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
இப்படி ஒரு கின்னஸ் சாதனையா?

Sooriyan FM Gossip - இப்படி ஒரு கின்னஸ் சாதனையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
பல சாதனைகள் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பலரை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் டால்டன் மேயர் என்ற இளைஞர் ஒரு விசித்திரமான சாதனை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். 20 வயதே ஆன டால்டன் மேயர் ஒரு நொடிக்கு 19 முறை என்று ஒரு நிமிடத்திற்குள் ஆயிரத்து 140 முறை கைதட்டி உலக சாதனை படைத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இது குறித்து பேசிய டால்டன், இந்த திறமை தனக்கு இயற்கையாகவே வந்ததாகவும், தான் இந்த சாதனைக்காக பயிற்சி கூட செய்யவில்லை என்று தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top