Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
ஜப்பானில் வசூல் சாதனை படைக்கும் RRR திரைப்படம்.

sooriyanfm gossip - ஜப்பானில் வசூல் சாதனை படைக்கும் RRR திரைப்படம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

314 Views
கடந்த மார்ச் மாதம் 25 ம் திகதி அன்று வெளியான திரைப்படம் RRR.

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ,அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனிஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருந்தது.உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாக ஈட்டியது.

இந்நிலையில் இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 21ம் திகதி ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மூன்று வாரங்களில் RRR திரைப்படம் ஜப்பானில் ஜப்பான் மதிப்பில் 185 மில்லியன் (இலங்கை மதிப்பில் சுமார் 45 கோடி ரூபாய்) வசூலித்து சாதனை படைத்துள்ளது.இதுவரைக்கும் ஜப்பான் நாட்டில் வெளியான படங்களில் RRR திரைப்படம் வசூல் ரீதியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top