Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
10
புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க இதனைத் தினமும் உணவில் சேருங்கள்!

Sooriyan FM Gossip - புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க இதனைத் தினமும் உணவில் சேருங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் தக்காளியில் அதிகளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக Vitamin A, Vitamin C, கல்சியம், நார்ச்சத்து, பொஸ்பரஸ், இரும்புச்சத்து, Vitamin B, Vitamin B6, மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

Vitamin K மற்றும் கல்சியம் சத்தானது தக்காளிப் பழத்தில் அதிகளவில் இருக்கின்றன. இதை தினந்தோறும் நாங்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் எமது எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளை இதன் மூலம் நாங்கள் தவிர்துக்கொள்ள முடியும்.

தக்காளியில் குரோமியம் அதிகளவில் உள்ளமையினால் இது எமது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது.

தக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. எமது உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் Vitamin A, Vitamin C போன்ற AntiOxidentகள் தக்காளியில் அதிகளவில் உள்ளது.

இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற நோய்த் தாக்கங்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

தக்காளியில் இருக்கும் Vitamin A சத்தானது எமது கண் பார்வையை மேம்படுத்துகின்றது. தக்காளியில் இருக்கும் Vitamin A சத்தானது கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது அதிகளவில் உள்ளது. இதனால் எமது உடல் எடையைக் குறைக்க இது உதவியாகவுள்ளது. தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது எமது சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாத்து சரும பராமரிப்பிற்கு மிகச் சிறந்த வகையில் உதவுகின்றது.

பலவித ஆரோக்கிய நலன்களைக் கொண்ட தக்காளியை எமது தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top