Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
அரச பொறுப்புகளை துறந்தார் இளவரசி!

sooriyanfm gossip - அரச பொறுப்புகளை துறந்தார் இளவரசி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

152 Views
51 வயதான நோர்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸ் தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஹொலிவூட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவித்துள்ளார். புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்யவும், மாற்று மருத்துவம் தொடர்பில் ஈடுபட உள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இளவரசி மார்த்தா லூயிஸ்-ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் ஜோடி மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து இளவரசி மார்த்தா லூயிஸ் கூறியிருப்பதாவது, "நோயாளிகளுக்கு வழக்கமான மருத்துவத்துடன், மாற்று மருத்துவ முறைகள்(யோகா, தியானம், அக்குபஞ்சர்) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இந்த விஷயத்தை நோர்வே அரச குடும்பமும் உறுதி செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச குடும்பம் தெரிவிக்கையில் இளவரசி மார்த்தா லூயிஸ், தனது 'இளவரசி' பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வார், ஆனால் எந்த வணிக நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top