Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

SooriyanFM Gossip - கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

325 Views
தமிழ் திரைஉலகில் ஏற்கனவே பல நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் காதலை வெளிப்படுத்தி விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண திகதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னை அல்லது ஊட்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவும் இரு வீட்டினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.திருமண திகதி மற்றும் வரவேற்பு திகதி குறித்த அறிவிப்பை இருவீட்டாரும் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து காதலர்களான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top