Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
நீண்ட கால விண்வெளி பயணம் வெற்றி!

SooriyanFM Gossip - நீண்ட கால விண்வெளி பயணம் வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

178 Views
சாதனைகள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் அது நம் கைகளில் இருந்து கிடைக்கின்றது என்றால் அது ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

அப்பிடி ஒரு சாதனைதான் இங்கு அரங்கேறியிருக்கிறது.

அமெரிக்காவின் ஆளில்லா விண்வெளி விமானம் ஒன்று 6-வது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டு ஏறக்குறைய 908 நாட்கள் பயணத்தை முடித்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பி சாதனை படைத்து உள்ளது. இதுபற்றி போயிங் விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், எங்களுக்கு இது அளவற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது போயிங் நிறுவனம் தயாரிப்பில் உருவான எக்ஸ்-37பி சுற்று வட்டப்பாதை சோதனை வாகனம் (ஓ.டி.வி.) விண்வெளியில் புதிய சாதனை பதிவாக, 908 நாட்கள் தனது சுற்று வட்டப்பாதையில் பயணித்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசா விண்வெளி அமைப்பின் கென்னடி விண்வெளி தளத்தில் நேற்று வந்து தரையிறங்கியுள்ளமை வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top