Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
ரஜினியை தொடர்ந்து சிம்புவிடம் பாராட்டு பெற்ற பிரதீப் !

Sooriyan FM Gossip - ரஜினியை தொடர்ந்து சிம்புவிடம் பாராட்டு பெற்ற பிரதீப் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

571 Views

ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 

தற்போது இவர் 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கியும் அதில் நடித்தும் இருக்கிறார்.

இந்த திரைப்படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை நேர்மறையான விமர்சனங்களை பெற்றும் வசூல் ரீதியாக சாதனையும் படைத்து வருகின்றது. ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

5 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது வரை 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.'லவ் டுடே' படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனை வீட்டிற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்புவும் பிரதீப் ரங்கநாதனுக்கு தொலைபேசியினூடாக பாராட்டு தெரிவித்ததோடு ஒரு பூங்கொத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.அந்த பூங்கொத்தில் அன்புள்ள பிரதீப் எனவும் லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என எழுதியும் அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிம்பு அனுப்பிய பூங்கொத்தை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருன்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top