Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
புரதச்சத்து நிறைந்த பாசிப்பருப்பு இட்லி

sooriyanfm gossip - புரதச்சத்து நிறைந்த பாசிப்பருப்பு இட்லிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

246 Views
பாசிப்பயறில் பல சத்துக்கள் உள்ளன.

பாசிப்பயறில் அதிக அளவு புரதச் சத்தானது உள்ளது, அந்தப் பாசிப்பயறில் பொதுவாக குழம்பு, பொரியல், சுண்டல், கடையல் வகைகளையே சாப்பிட்டு இருப்போம்.

ஆனால் இன்று பாசிப்பயறில் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.

அதோடு உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் - பாசிப்பருப்பு - 1 கப் எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு பச்சை மிளகாய் - 3 பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி துருவிய கரட் - 1/4 கப் கொத்தமல்லி - சிறிதளவு இஞ்சி - 1 துண்டு உப்பு - தேவையான அளவு.

செய்முறை - ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

சில்லி மசாலா இட்லி அடுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனுடன் துருவிய கரட், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மா பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லியை ஊற்றவும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.

மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

இப்போது சுவையான தாளித்த பாசிப்பருப்பு இட்லி தயார்.
Make a Comment
Make a Comment





Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top