Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
துணிவு படப்பாடல் எல்லாமே சூப்பர் - ஜிப்ரான்

sooriyanfm gossip - துணிவு படப்பாடல் எல்லாமே சூப்பர் - ஜிப்ரான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

499 Views
நடிகர் அஜித்குமார், H.வினோத், போனிகபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் 'துணிவு'.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்த வருடம் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் ஒவ்வொரு நாளும் படம் குறித்த செய்திகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்திருந்திருக்கிறார். அப்போது துணிவு படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும் என கேள்வி முன்வைக்கப்பட்டபோது,"பாடல்கள் சூப்பரா இருக்கும். தல அஜித்தின் இரசிகர்களுக்கு பிடிக்கும். ஒரு இரசிகராக நான் பண்ணியிருக்கேன்" என கூறியுள்ளார்.இப்போது இந்த விடயம் வைரலாகி வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top