Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
மாமன்னன் திரைப்பட வெளியீட்டுத் திகதி வெளியானது.

Sooriyan FM Gossip - மாமன்னன் திரைப்பட வெளியீட்டுத் திகதி வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

255 Views

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் படம் வரும் ஏப்ரல் 14-ம் திகதி வெளியாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில்,வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர்.பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களைப் போல இந்த மாமன்னன் திரைப்படமும் ஒரு முக்கிய கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றது.இந்நிலையில்,இப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 14-ம் திகதி நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாமன்னன் படம் வரும் ஏப்ரல் 14-ம் திகதி திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக படத்தின் வெளியீட்டுத் திகதி குறித்து அறிவிக்கவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top