Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
வசூல் சாதனை படைத்து வரும் "லவ் டுடே" திரைப்படம் !

Sooriyan FM Gossip - வசூல் சாதனை படைத்து வரும் "லவ் டுடே" திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

510 Views
ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "லவ் டுடே". பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.தற்போது இளைஞர்கள் மற்றும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள "லவ் டுடே" திரைப்படம் வெளியான முதல் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் திரையரங்குகளில் ஒடிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், "லவ் டுடே" படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்களும் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் தற்போது வரை "லவ் டுடே" திரைப்படம் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூலை குவித்து இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் இப்படம் ரூ. 50 கோடிவசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top