Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
உடலுக்கு ஆரோக்கியமான பிரட் ஊத்தப்பம்.

sooriyanfm gossip - உடலுக்கு ஆரோக்கியமான பிரட் ஊத்தப்பம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

189 Views
பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று காலையில் எழுந்ததும் என்ன உணவு சமைப்பது என்பது தான்.

அதிலும் காலை உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இலகுவாக செய்து முடிப்பதாகவும் இருக்க வேண்டும்.

இனி வாரத்தில் ஒரு நாள் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் அதற்கான ஒரு சுலபமான உணவுதான் இந்த பிரட் ஊத்தப்பம்.

நான்கு துண்டு பிரட் இருந்தால் போதும் அதை வைத்து சூப்பரான பிரட் ஊத்தப்பம் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள் - கடலை மா - 1 கப் அரிசி மா- 1 கப், தயிர் - அரை கப், பிரெட் - 5, வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 5, கொத்தமல்லி - சிறிது, எண்ணெய், உப்பு, சீரகம் - தேவையான அளவு.

செய்முறை - வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடித்து போடவும்.

அதனுடன் கடலை மா, அரிசி மா, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மா பதத்தில் கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப்போட்டு எடுத்தால் பிரெட் ஊத்தப்பம் தயார்.
Make a Comment
Make a Comment





Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top