Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
"மாறுபட்ட தோற்றத்தில் துப்பறிவாளனாக சந்தானம்"

sooriyanfm gossip - "மாறுபட்ட தோற்றத்தில் துப்பறிவாளனாக சந்தானம்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

325 Views
துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம்   ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்' . தெலுங்கு மொழியில் வெளியான  ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா'  திரைப்படத்தை தமிழில் மீளுருவாக்கம் செய்துள்ளார்கள்.


இயக்குனர் ஸ்வரூப் ஆர் .எஸ்.ஜெ இயக்கத்தில் நடிகர் நவீன் பொலிஷெட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா'.

2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நகைச்சுவை , திகில் என இரண்டும் கலந்த திரைப்படமாக அமைந்திருந்ததோடு நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்தநிலையில் இந்த திரைப்படத்தை வஞ்சகர் உலகம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்  மனோஜ் பீதா தமிழில்  ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்' என மீளுருவாக்கம்  செய்துள்ளார்.

இந்த திரைப்படம் பற்றி இயக்குனர் மனோஜ் பீதா கூறியிருப்பதாவது  "தெலுங்கு படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இதில் வழக்கமான சந்தானமாக இல்லாமல் வேறு பரிமாணத்தில் வருகிறார். அதிகம் பேசாமல் அதே நேரம் அதிக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார். ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப்போராட்டமான இந்த கதையில், மகன் கதாபாத்திரம் துப்பறியும் ஏஜெண்ட் ஆக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுவன் ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ள  இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார்.மேலும் சுருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட  பலரும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top