Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
"ஃபோர்ப்ஸ்" வெளியிட்ட சாதனையாளர்கள் பட்டியல்

sooriyanfm gossip - "ஃபோர்ப்ஸ்" வெளியிட்ட சாதனையாளர்கள் பட்டியல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
வணிகம், முதலீடு, தொழில்நுட்பம், தொழில்முனைவோர், தலைமைத்துவம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை மையமாகக் கொண்ட முன்னணி அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ், உலகின் 30 வயதிற்குட்பட்ட 30 சிறந்த தொழில்முனைவோர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
இந்த பட்டியலில் உலகின் கவர்ச்சியான தடகள வீராங்கனை என அறியப்படும் அலிகா ஷ்மித் இடம்பெற்றுள்ளார். 24 வயதாகும் இவர் ஜெர்மனியை சேர்ந்தவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பத்திரிகையான 'பஸ்டட் கவரேஜ்' இவரை "உலகின் கவர்ச்சியான தடகள வீராங்கனை" என்று அறிவித்தது.

அதன் பிறகு இவரது இரசிகர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் பலமடங்கு அதிகரித்தது. குறிப்பாக பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்.

தற்போது இன்ஸ்டாகிராமில் மாத்திரம் இவரை 30 லட்சம் பேர் பின்தொடருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top