Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
சருமம் பாதுகாப்பாக இருக்க இவற்றை கவனத்திற் கொள்ளுங்கள்.

Sooriyan FM Gossip - சருமம் பாதுகாப்பாக இருக்க இவற்றை கவனத்திற் கொள்ளுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

420 Views
பொதுவாக தற்போது பலர் இளமை காலத்திலேயே வயதான தோற்றத்திற்குள்ளாகிவிடுகின்றனர். மரபியல் காரணங்கள், சூரியக்கதிர்களின் ஆதிக்கம், புகை பிடித்தல் போன்றவை அவற்றுக்கு காரணமாக அமையலாம். எனினும் சருமப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் முன்கூட்டிய முதுமை தோற்றத்தை நாம் தவிர்த்துக்கொள்ளலாம். 

சரும வரட்சி மற்றும் சரும அரிப்பு போன்றவை முற்கூட்டிய வயதான தோற்றத்துக்கு வழிவகுக்கும் பொதுவான காரணங்களாகும்.

சருமத்தில் இறந்த செல்கள் அகற்றப்படாமல் நீண்ட நாட்கள் படர்ந்திருக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படும்.
அப்படி சருமத்தின் மேற்பரப்பில் இறந்த செல்கள் நீக்கப்படாமல் இருக்கும்போது சருமத்தின் பளபளப்புத் தன்மையும் மங்கிப் போய்விடும்.

பெரும்பாலும் 50 வயதை எட்டுபவர்களின் சருமத்தில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். முகம் மட்டுமின்றி கை, கால்களிலும் இந்த புள்ளிகள் தென்படும். சூரிய ஒளிக்கதிர்கள் பல ஆண்டுகளாக சருமத்தை பாதிக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படும்.
தொடர்ச்சியாக சருமத்தில் புற ஊதா கதிர்கள் தாக்கும்போது சருமத்தில் உள்ள எலாஸ்டின் என்னும் புரதப் பொருள் சேதமடையக்கூடும். இதன் விளைவாக தோலில் சுருக்கங்கள் மற்றும் கையில் நிறமாற்றம் ஏற்படும். இத்தகைய அறிகுறிகளை கவனத்தில் கொண்டு சருமப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top