Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
வெளியான "கனெக்ட்" திரைப்படத்தின் புதிய அப்டேட் !

SooriyanFM Gossip - வெளியான "கனெக்ட்" திரைப்படத்தின் புதிய அப்டேட் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

296 Views
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா "கனெக்ட்"திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ளது."கனெக்ட்" திரைப்படத்தின் Firstlook  போஸ்டர் நயன்தாரா பிறந்தநாளையிட்டு வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் தற்போது நயன்தாரா நடித்துள்ள "கனெக்ட் "திரைப்படம் இடைவேளை இல்லாமல் 95 நிமிடம் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வெளியாகியுள்ள இந்த படத்தின் முன்னோட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் சிறந்த வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிய நிலையில் திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top