Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
நகங்களை பராமரிப்பதற்கு சில எளிய வழிகள்!

sooriyanfm gossip - நகங்களை பராமரிப்பதற்கு சில எளிய வழிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

392 Views
உடலில் கால்களும் கைகளும் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு முக்கியமானவை அவற்றுடன் தொடர்புடைய நகங்களும்.
நாம் முதலில் நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பழங்களின் தோல் உரிப்பது, இரசாயனம் கலந்த பொருட்களை சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக் கூடாது.

இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமித்தொற்று ஏற்படவும் காரணமாகிறது.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்குநகங்களை வெட்டி விடலாம்.

தூங்குவதற்கு முன், ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை வெதுவெதுப்பாகச் சூடு செய்து, உங்கள் விரல் நகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 நிமிடம் மசாஜ் செய்வதால் அழகான நகம் வளரும்.

அத்தோடு இதில் வைட்டமின் E, வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B6 அதிக அளவிலே காணப்படுவதால் நகங்களில் உறுதிக்கு பயன்படுகிறது.

சிலருக்கு விரல்களில் இருந்து துர் நாற்றம் ஏற்படும் இதை தவிர்க்க எலுமிச்சையை உபயோகிப்பதால், விரல்களில் வரும் துர் நாற்றம் உடனடியாக நீங்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top