Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி !

Sooriyan FM Gossip - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,344 Views
நகைச்சுவைக்காக என்று அடுத்தவர்களை காயப்படுத்தும் சம்பவங்களின் மூலம் அதிகமானவர்கள் தாங்களாகவே தங்களை அவமானப்படுத்திக்கொள்கின்றனர்.



இவ்வாறான சம்பவங்கள் சாதாரணமானவர்களின் வாழ்வில் தொடங்கி பிரபலங்கள் வரைக்கும் நடந்துள்ளன. இப்படியான சம்பவங்களை நாம் பத்திரிகை , தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிந்திருக்கின்றோம்.

இதுபோன்ற ஒரு காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.

மோட்டார் வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் பெண் ஒருவர் தனக்கு அருகில் வரும் இன்னொரு மோட்டார்வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணிற்கு எட்டி உதைக்க முயற்சிக்கின்றார். ஆனால் இதில் நகைச்சுவை என்னவென்றால் எட்டி உதைக்க முயற்சி செய்த பெண் , நிலை தடுமாறி நடு வீதியில் விழுந்துவிடுகிறார்.

குறித்த சம்பவமானது அந்த பெண்ணின் மோட்டார் வண்டிக்கு பின்னால் வேறு வாகனத்தில் வந்த ஒருவர் பதிவு செய்யப்பட காணொளி என்பதுடன் அந்த காணொளி தற்போது இணையதளத்திலும் வைரலாகிறது.

எட்டி உதைக்க முயற்சித்த அந்த பெண்ணிற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top