Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
பிரபல பரதநாட்டிய கலைஞர் கிரிஜா பக்கிரிசாமி காலமானார்.

Sooriyan Gossip - பிரபல பரதநாட்டிய கலைஞர் கிரிஜா பக்கிரிசாமி காலமானார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

857 Views
1970,1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா.

தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார்.தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அந்தவகையில் நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயாரான கிரிஜா பக்கிரிசாமி ஒரு புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞராவார். கிரிஜா பக்கிரிசாமி, காதோடு தான் நான் பேசுவேன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.மேலும் நீயா, நட்சத்திரம் போன்ற சில படங்களை தயாரித்துள்ளார்.

நடன கலைஞர் ,தயாரிப்பாளர்,இயக்குனர் என பன்முகங்களை கொண்ட கிரிஜா பக்கிரிசாமி உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய 88வது வயதில் காலமானார்.இவருக்கு பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top