Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
இதயநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான எளிய தீர்வு!

Sooriyan FM Gossip - இதயநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான எளிய தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

403 Views
எமது உடலுக்குத் தேவையான பலவித மருத்துவ நலன்களை வழங்கக்கூடிய பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் உள்ளது. வாழைப்பழத்தில் Vitamin A, Vitamin B மற்றும் மெக்னீசியம், Vitamin C, பொட்டாசியம் மற்றும் Vitamin B6 போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.

குறிப்பாக வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளமையினால் எமது உடலில் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கின்றது.

வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவினை அதிகரித்து உடலின் வலிமையை அதிகரிக்கக்கூடிய தன்மையைக்கொண்டது.

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது, இது இரத்தச்சோகை ஏற்படாமல் பாதுகாக்கின்றது. அத்துடன் வாழைப்பழத்தில் உள்ளடங்கியுள்ள Vitamin C எமது சருமத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள சிறந்தவகையில் உதவுகின்றது.

வாழைப்பழத்தில் Vitamin A நிறைந்திருக்கின்றது. இது கண்புரை ஏற்படுவதைத் தடுக்கின்றது. அத்துடன் விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்றவற்றின் மூலம் அதிகளவில் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வாகவுள்ளது.

வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை நிவர்த்திசெய்துகொள்ள முடியும். வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றது.

உடல் எடையைக் கட்டுப்படுத்த வாழைப்பழம் பெரிதும் உதவுகின்றது. குறிப்பாக உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புகின்றவர்கள் வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. அத்துடன் எமது எலும்புகளை வலுப்படுத்தவும் வாழைப்பழம் சிறந்த வகையில் உதவுகின்றது.

உடலில் வேறேதும் நோய்கள் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி வாழைப்பழத்தை உட்கொள்ளுதல் சிறந்தது.

எமது உடலுக்கு பலவித ஆரோக்கிய நலன்களை வழங்கக்கூடிய வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த பலன்களை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top