Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
விரைவில் மங்காத்தா பாகம் - 2 ?

Sooriyan FM Gossip - விரைவில் மங்காத்தா பாகம் - 2 ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

162 Views

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும்  வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த திரைப்படம் 'மங்காத்தா'.

நடிகர் அஜித்தின் 50வது திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்திருந்தார் . தமிழில் 2ஆம் பாகம் திரைப்படங்கள் அதிகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதால் மங்காத்தா 2 ஆம் பாகமும் உருவாக வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெங்கட் பிரபுவிடமும் இந்த கோரிக்கையை ரசிகர்கள் எழுப்பியபோது, "மங்காத்தா 2 ஆம் பாகத்துக்கான கதையினை தயார் செய்து விட்டதாகவும் அஜித்குமார் எப்போது அழைத்தாலும் மங்காத்தா 2 ஆம் பாகம் திரைப்படத்தை இயக்க தயாராக இருக்கிறேன்" என்று பதில் அளித்திருந்தார்.

ரசிகர்கள் மீண்டும் இந்தக் கூட்டணியில் மங்காத்தா 2 ஆம் பாகம் திரைப்படத்தை எதிர்பார்த்திருந்த சமயத்தில், இணையத்தில் வெளியாகிய புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு மங்காத்தா 2 ஆம் பாகம் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top