Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
என் வாயை யாராலும் மூட முடியாது - ரொனால்டோ!

Sooriyan FM Gossip - என் வாயை யாராலும் மூட முடியாது - ரொனால்டோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

873 Views
2022 FIFA  உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் கட்டாரில் ஆரம்பமாகி கோலாகலமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து, இந்த ஆண்டு FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் போது போர்த்துக்கல் அணிக்கு இடையேயான உறவுகளை பாதிக்காது என்று நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இதே வேளை இந்த விடயம் தொடர்பில் ரொனால்டோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போது இவ்வாறு கருத்து தெரிவித்தார் -

”நான் மன்செஸ்டர் யுனைடெட் மற்றும் முகாமையாளர் எரிக் டென் பற்றி பேசிய கருத்துக்கள் போர்த்துக்கல் அணியின் ஓய்வறையை பாதிக்குமா என்பது பற்றி கவலையில்லை. எனது வாழ்க்கையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு எப்போது தேவையோ அப்போது பேசுவேன். எனது அணியினருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.

இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்ல போர்த்துக்கல் அணி அதீத பசியுடனும், கவனத்துடனும் உள்ளது. அதனால் எனது நேர்காணல் எங்கள் அணியின் கவனத்தை பாதிக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top