Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனின் திருமண திகதி அறிவிப்பு

Sooriyan Gossip - நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனின் திருமண திகதி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,139 Views
2013 ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக்.

இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து வந்த கௌதம் கார்த்திக் தற்போது 1947, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இதேவேளை 2013 ஆம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அண்மையில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தங்களது புதிய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் தாங்கள் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.அந்தவகையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் நடிகர் கௌதம் கார்த்திக் இருவரும் செய்தியாளர்களை சந்தித்த போது,தங்களுடைய திருமணம் குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளனர்.தங்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அன்று சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top