Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள இலகு வழி!

Sooriyan FM Gossip - கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள இலகு வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

498 Views
பப்பாளிப் பழமானது எமது உடலுக்குத் தேவையான பலவித ஆரோக்கிய நலன்களை வழங்கக்கூடிய சிறந்த பழமாகும். பப்பாளியில் Vitamin A, Vitamin C , பொட்டாசியம், மெக்னீசியம், Beta Carotene போன்ற பலவித சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

கண்களின் ஆரோக்கியத்திற்கு Vitamin A மிகவும் அவசியமாகும். பப்பாளியில் அதிகளவு Vitamin A நிறைந்துள்ளது. பப்பாளிப் பழத்தை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

பப்பாளியில் அதிகளவு Vitamin C மற்றும் Beta Carotene ஆகியன நிறைந்துள்ளன. இவை உங்களது சருமம் பொலிவாகவும், அழகாககவும் மாறுவதற்கு வழிவகுக்கின்றது.

பப்பாளிப் பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையினைக் குறைப்பதற்கு நார்ச்சத்தானது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனவே உடல் எடையினைக் குறைக்க வேண்டும் என விரும்புகின்றவர்கள் தினமும் ஒரு பப்பாளிப் பழத்தினை உட்கொண்டு வருவது சிறந்தது.

பப்பாளியில் அதிகளவு AntiOxident உள்ளமையினால் இது புற்றுநோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பளிக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

பப்பாளிப் பழத்தில் Vitamin A, Vitamin C, Beta Carotene மற்றும் AntiOxident ஆகியன அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படக்கூடிய செல் அழிவினை தடுத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

தினமும் பப்பாளிப் பழத்தினை உட்கொண்டு வருவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும். பப்பாளிப் பழத்தில் அதிகளவில் உள்ளடங்கியுள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றது.எனவே நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தங்களது உணவில் பப்பாளிப் பழத்தினை சேர்த்துக்கொள்ள முடியும்.

எமது உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை வழங்கக்கூடிய பப்பாளிப் பழத்தினை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top