Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
ஓடிடியில் வெளியானது காந்தாரா திரைப்படம்.

sooriyanfm gossip - ஓடிடியில் வெளியானது காந்தாரா திரைப்படம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம்  திகதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பொழுது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் பட்ஜெட்டை விட 20 மடங்கு அதிக வசூலை திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்துள்ளது.கன்னடத்தில்  மட்டுமே  168.5 கோடியை இந்த திரைப்படம் வசூலித்துள்ளது. மலையாளத்திரையுலகில்  19.2 கோடியையும், ஹிந்தித்திரையுலகில்  96 கோடியையும், தெலுங்குத்திரையுலகில்  60 கோடியையும், தமிழ்நாட்டில் 12.70 கோடியையும் இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வெளிநாடுகளில் 44 கோடியை வசூலித்துள்ளது.அதன்படி  உலகம் முழுவதும் இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான்  இன்று 5 மொழிகளில் காந்தாரா திரைப்படம் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகியுள்ளது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top