Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன் !

Sooriyan FM Gossip - அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

118 Views

தமிழ் சினிமாவில் தடம் பதித்து சில ஆண்டுகளிலேயே முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில்  இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் "நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் சாரை சந்தித்தேன். வாழ்நாள் முழுவதற்கும் மனதில் வைத்து கொண்டாடும் மற்றுமொரு சந்திப்பு , உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்" என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top