Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
சிம்பு நடிக்க உள்ள அடுத்த திரைப்பட இயக்குனர் இவரா !

Sooriyan FM Gossip - சிம்பு நடிக்க உள்ள அடுத்த திரைப்பட இயக்குனர் இவரா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

273 Views
பத்து தல படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில்,தற்போது சிம்பு நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமோக வெற்றியை பெற்றது.கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் டான் ஆக நடித்திருந்தார் சிம்பு.இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை சிம்புவுக்கு பரிசாக வழங்கி இருந்தார்.

இதையடுத்து பத்து தல படத்தில் நடித்து வந்தார் சிம்பு.இப்படத்தில் அவருடன் கவுதம் கார்த்திக்,பிரியா பவானி சங்கர்,ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு.அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில்,அவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தர்பார் படத்துக்கு பின்,கடந்த மூன்று ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ்,அடுத்ததாக சிம்புவை வைத்து சூப்பர்ஹீரோ கதையம்சம் கொண்ட படத்தை இயக்க தயாராகி வருகிறார்.விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top