Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 155 கோடி அபராதம்

Sooriyan FM Gossip - பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 155 கோடி அபராதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

90 Views
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் 2 ஆவது சுற்றில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவிடம் ஜெய்ர் போல்சனரோ தோல்வியடைந்தார்.
இதைத்தொடர்ந்து இத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 280,0000 வாக்களிப்பு இயந்திரங்களில் சில இயந்திரங்கள் கோளாறுகளைக் கொண்டிருந்ததாகவும் இதனால், தேர்தல் பெறுபேற்றை ரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்தை ஜெய்ர் போல்சனரோவின் கட்சி கோரியது.

இது தொடர்பான மேலதிக ஆதாரங்களை நீதிமன்றம் கோரியது. ஆனால், அக்கட்சி அத்தகைய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்நாட்டு தேர்தல் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

அத்துடன், இது மோசமான நம்பிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என விமர்சித்த நீதிபதி, ஜெய்ர் போல்சனரோவின் லிபரல் கட்சிக்கு 22.9 மில்லியன் பிரேஸில் ஹேயிஸ் சுமார் 155 கோடி இலங்கை ரூபா அபராதமும் விதித்தார்.

ஜெய்ர் போல்சனரோ தரப்பினால், இத்தேர்தல் பெறுபேற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அந்நாட்டின் தேர்தல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில் பிரேஸில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி லூலா டா சில்வா பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top