Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
குழந்தைகளுக்காக மேக்கப் போடாத நயன்தாரா !

Sooriyan FM Gossip - குழந்தைகளுக்காக மேக்கப் போடாத நயன்தாரா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,427 Views

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்  நடிகை நயன்தாரா. 

இவருக்கு கடந்த ஜூன் 9ஆம் திகதி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றிருந்தது. திருமணம் முடிந்து 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த விடயம் சினிமா வட்டாரத்தை மட்டுமல்லாது உலகிலுள்ள அனைவரையும் பரபரப்பிற்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியிருந்தது.


இந்த நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி நடிகை நயன்தாரா அவருடைய பிறந்த தினத்தை கொண்டாடியிருந்தார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். "நீ இப்போதெல்லாம் அதிகம் மேக்கப் போடுவதில்லை" என நயன்தாராவின் பிறந்த நாளுக்கு நெகிழ்ச்சியூட்டும் வகையில் ட்விட் பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். குறித்த இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் கூட அதிகம் வைரலாகி இருந்தது.

இரட்டை குழந்தைகளை பெற்றுகொண்ட பிறகு நடிகை நயன்தாராவிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம்.முன்பெல்லாம் வீட்டிலும் வெளியிலும் மேக்கப் போட்டுக்கொண்டு தான் இருப்பாராம். இதற்காக எப்போதும் மேக்கப் போடும் பெண்ணை அருகிலேயே வைத்திருப்பாராம்.

குழந்தை பெற்ற பிறகு அதிகம் மேக்கப் போடுவது இல்லையாம். வீட்டிலும் மேக்கப் இல்லாமலேயே இருக்கிறாராம் நடிகை நயன்தாரா.குழந்தைகளுடன் விளையாடும் போதும் அவர்களுடன் இருக்கும் போதும் தான் போடும் மேக்கப்பினால் அதில் இருக்கும் இரசாயணப்பதார்த்தம் குழந்தைகளின் முகத்திலோ அல்லது வாயிலோ போகக் கூடாது என்பதற்காக குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி நயன்தாரா இவ்வாறு மேக்கப் போடாமல் இருக்கின்றாராம் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top