Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
வாரிசு படத்தில் இணையவிருக்கும் நடிகர் சிம்பு !

Sooriyan Gossip - வாரிசு படத்தில் இணையவிருக்கும் நடிகர் சிம்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

566 Views
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் "வாரிசு" திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று "வாரிசு" திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான "ரஞ்சிதமே" பாடலை கடந்த 5 ஆம் திகதி படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் இந்த பாடலை படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெரும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top