Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
அன்பை மக்களிடம் இருந்து வாங்க வேண்டும் - நடிகர் S . J சூர்யா.

sooriyanfm gossip - அன்பை மக்களிடம் இருந்து வாங்க வேண்டும் - நடிகர் S . J சூர்யா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

246 Views
தமிழ் திரையுலகில் வாலி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தயாரிப்பாளர்,நடிகர் என வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் S . J சூர்யா.




சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் S . J சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இத்திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் அதிகம் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன.

தற்போது இவர் கைவசம் பொம்மை, மார்க் ஆண்டனி ,ஆர்சி 15 போன்ற படங்களும் வதந்தி எனும் புதிய வெப் தொடரும் உள்ளன.இந்நிலையில் வதந்தி வெப் தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் S . J சூர்யா தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றியும் எதிர்கால கனவுகள் பற்றியும் பேசியுள்ளார்.

அந்தவகையில் நடிகர் சூர்யா, "போய் சேர வேண்டிய இடம் நூறு என்றால் நான் 15 கிலோ மீட்டர் மட்டுமே கடந்துள்ளேன். எனக்கு ஆஸ்கர் விருது ,தேசிய விருது வாங்குவது இவைகளில் விருப்பம் இல்லை. s.j.சூர்யா நடித்தால் அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டும். அந்த அன்பை மக்களிடம் இருந்து வாங்க வேண்டும்" என பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top