Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
மெக்சிகோவை எதிர்க்க நாங்கள் தயார். களமிறங்கும் Messi !

Sooriyan Gossip - மெக்சிகோவை எதிர்க்க நாங்கள் தயார். களமிறங்கும் Messi !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

546 Views
சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் வியக்க வைக்கும் வகையில் தோல்வியை சந்தித்த அர்ஜென்டினா அணி இன்றைய போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
கட்டாரில் கடந்த 20ம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் FIFA கால்பந்தாட்ட போட்டிகளில் ஆசிய அணிகளின் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.கால்பந்தின் நட்சத்திர வீரர்களான Ronaldo, Messi ஆகியோருக்கு இந்த உலகக்கோப்பை தொடரே இறுதியானது என்பதால், ஆர்ஜென்டீனா மற்றும் போர்த்துக்கல் அணிகளின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் இருந்தது.அணிகளுக்கிடையே வலுவான அணி என ஆர்ஜென்டீனாஅணி ரசிகர்களிடையே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் B பிரிவின் சுற்றில் சவுதி அரேபியா அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாடியது, ஆர்ஜென்டீனாஅணியே வெல்லும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருந்து வந்த நிலையில் ஆர்ஜென்டீனாஅணி சார்பில் Penalty வாய்ப்பில் Messi மட்டுமே ஒரு கோல் அடித்தார்.ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாம் பகுதியில் சவுதி அரேபியா அணி 5 நிமிட இடைவெளியில் இரண்டு Goal அடித்து அதிர்ச்சியளிக்கும் வெற்றியை பதிவுசெய்தது.வலிமை வாய்ந்த ஆர்ஜென்டீனாஉலகக்கோப்பைத் தொடரில் ஆடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த இரண்டு பிரிவு போட்டிகளில் ஆர்ஜென்டீனா அணி வெற்றிபெற வேண்டும் என்று நிலை உருவாகியுள்ளது.இந்த நிலையில் மெக்சிகோ அணிக்கு எதிராக ஆர்ஜென்டீனா இன்று விளையாட உள்ளது. ஏற்கனவே C பிரிவில் உள்ள மெக்சிகோ போலாந்து அணிக்கு இடையிலான ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது. இதனால் ஆர்ஜென்டீனா அணிக்கு இந்த போட்டி அழுத்தம் நிறைந்த இறுதிப்போட்டியை போன்றது என Lautaro Martinez தெரிவித்துள்ளார்.மேலும் சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து உள்ளோம் அது எமக்கு ஒரு சறுக்கலாக இருந்த போதிலும், மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் விளையாடுவோம் எனவும் கூறியுள்ளார். நட்சத்திர வீரரான Messi உடல்தகுதியுடன் இருக்கிறார் கட்டாயம் மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் எனவும் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top