முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடி போட்டு நடித்தார் சினேகா.இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட் அடித்தது.

அதற்க்குப் பிறகு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.தற்போது குணச்சித்திர வேடங்களிலும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை சினேகா.

இந்நிலையில்,அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.