Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
நவீட் நவாஸிடமிருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்- பத்தும் நிஸ்ஸங்க!

sooriyanfm gossip - நவீட் நவாஸிடமிருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்- பத்தும் நிஸ்ஸங்க!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,510 Views
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக வளர்ந்து கொண்டிருக்கிறார் இளம் துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க

தன்னுடைய சிறப்பான துடுப்பாட்டத்தினால் அணியின் நம்பிக்கையான துடுப்பாட்ட வீரராக தற்போது மாறியிருக்கிறார்.

இவ்வாண்டு நடைபெற்று முடிந்த T20 உலகக்கிண்ணத்திற்கு பிறகு இலங்கை அணியின் பல வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் பிரகாசிக்க தடுமாறி வருகின்றனர். ஆனாலும் பத்தும் நிஸ்ஸங்க சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்துகின்றார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஸ் குறித்து கருத்து தெரிவிக்கையில்-“அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அதிகமான விடயங்கள் உள்ளன. துடுப்பெடுத்தாடும் போது அவர் என்னுடன் கலந்துரையாடுவார். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவார். அவருடன் பகிர்ந்துக்கொள்வதற்கு அதிகமான விடயங்கள் உள்ளன. அதிகமான விடயங்களை சரிசெய்துள்ளேன். அவருடன் பணிபுரிவது இலகுவானது” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top