Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
சகல மாணவர்களும் கண்டிப்பாக கணிதம் படிக்க வேண்டும் - பிரதமர்

sooriyanfm gossip - சகல மாணவர்களும் கண்டிப்பாக கணிதம் படிக்க வேண்டும் - பிரதமர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

260 Views
சுமார் 55.98 மில்லியனுக்கும் அதிக சனத்தொகை கொண்ட இங்கிலாந்தில் இப்போது பொருளாதார சிக்கல் நிலவி வருவதன் காரணமாக அரசியல் குழப்ப நிலையும் காணப்படுகிறது.
அண்மையில் இங்கிலாந்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பல புதிய விதிமுறைகளை அமுல்ப் படுத்திவருகின்றார்.

அந்த அடிப்படையில் 18 வயது வரையில் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக கணிதம் படிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய விசேட உரையின் போதுதான் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவர் இங்கிலாந்து மாணவர்கள் அனைவரும் 18 வயது வரையில் கணிதத்தை படிப்பதை உறுதி செய்வதற்கான திட்டத்தை கொண்டுவர தான் ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது "எல்லா இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விபரங்களும் முக்கியமாகி விட்ட இன்றைய உலகில், நமது குழந்தைகளின் வேலைகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் தேவைப்படும்.

இந்த திறன்கள் இன்றி நமது குழந்தைகள் வெளி உலகுக்கு சென்றால், அவர்களை நாம் கீழே விழச் செய்வதாகத்தான் கருத வேண்டும்" என தெரிவித்தார்.

ஆனால் இங்கிலாந்தில் 16 முதல் 19 வயது வரையிலானோரில் பாதிப்பேர்தான் கணிதத்தை படிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் கல்வித்துறையிலும் வர்த்தக துறையிலும் முன்னேற இந்த புதிய சட்டம் உதவியாக இருக்குமென பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top