Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
சுவையான பேரிச்சம் பழ லட்டு ...!

sooriyanfm gossip - சுவையான பேரிச்சம் பழ லட்டு ...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
லட்டு என்றால் எல்லோருக்கும் பிடித்த ஒரு ரெசிபி. இதை பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


ஆனால் இன்று சத்தான எளிமையான முறையில் பேரீச்சம்பழ லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பேரீச்சம்பழம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது,சத்து நிறைத்தது, மற்றும் ரத்த ஓட்டம் சீராக செயற்பட பயன்படுகிறது. பேரீச்சம்பழதில், நீரில் கரையும் மற்றும் கரையாத இருவகை நார்ச்சத்துக்கள் உள்ளன.

இவை மலச்சிக்கலை எளிதாக போக்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றும். இப்போது செய்முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: பேரிச்சம்பழம் - ஒன்றரை கப், பாதாம் - அரை கப், முந்திரி - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், கசகசா - 2 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை: ஒரு மிக்சியில் , விதை எடுத்த பேரிச்சம் பழத்தை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் , தேங்காய்த் துருவல் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் , கசகசா போட்டு மிதமான சூட்டில் வறுத்து பேரிச்சம்பழத்துடன் சேர்க்கவும். பிறகு, பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

இறுதியாக, பேரிச்சம் பழத்துடன், தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டு போன்று பிடித்துக் கொள்ளவும். இப்போது நாவுக்கு ருசியான மற்றும் சத்தான பேரிச்சம் பழ லட்டு தயார்...!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top