இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 20 க்கு 20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ராஜ்கோட்டில் இன்றிரவு 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில், இரு அணிகளும், 1 க்கு 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இன்றைய இறுதிப் போட்டியில், கிண்ணம் வெல்வதற்காக இரு அணிகளும் பாரிய வியூகங்ளை வகுத்து களமிறங்கவுள்ளன.